மயக்க மருந்து இல்லாமலே சிறுமியின் தலையில் 20 தையல்கள்

இஸ்ரேலின் அக்கிரமித்தினால் பாதிக்கப்பட்ட காசா கடுமையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தலையில் காயமடைந்த பாலஸ்தீன சிறுமி மரியம் மயக்க மருந்து இல்லாமல் தலையில் 20 தையல்களைப் போட்டுள்ளார்.

Exit mobile version