4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 222/=

உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 549/=

பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 295/=

சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 169/=

இதன்படி குறித்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version