அமெரிக்காவின் லூயிஸ்டன் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரி தற்போது வரை தலைமறைவாகவும் ஆயுதம் ஏந்தியவராகவும் இருப்பதால் அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டது,
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
