இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால சபையொன்றை அமைத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.