கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை டிசம்பரில்

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.

Exit mobile version