பாராளுமன்றம் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது..!

newsinfirst lanka_parliament_

newsinfirst lanka_parliament_

பாராளுமன்றம் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று வரவு செலவுத் திட்ட உரையை வாசித்து முடித்தார்.

இதைத் தொடர்ந்து நவம்பர் 14, 2023 செவ்வாய்கிழமை காலை 9:30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version