அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு 3 மடங்காக அதிகரிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version