க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்..!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version