பலஸ்தீன் காஸா மக்களுக்கு
தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக
கட்டார் அரசு தனது தேசிய நாள் (National Day)
நிகழ்வுகள் அனைத்தையும் பிற்போட்டுள்ளது.
பலஸ்தீன் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்அப் சேனல் உடன் இணைந்து கொள்ளுங்கள்.
