ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடியில் பணயக்கைதியாக இருந்த இஸ்ரேலியர்களில் 9 வயதான ஒஹட் முன்டிர் என்ற சிறுவனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலையான சிறுவன் தனது குடும்பத்தினரை சந்தித்தக் காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.