சினோபெக் நிறுவனத்தின் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..!

kanchana newsinfirst

அம்பாந்தோட்டையில் புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இதனை தெரிவித்தார்.

Exit mobile version