இளைஞன் உயிரிழப்பு – நன்னடத்தை நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது!

கல்முனையில் உள்ள நன்னடத்தை நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது இளைஞனின் மரணம் தொடர்பிலேயே மேற்படி கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version