புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடு

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version