நீதிமன்ற வளாகத்தில் தீ..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீ..!

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது..

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த மூன்று தீயநீதிமன்ற வளாகத்தில் தீ..!

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அறிய முடிகின்றது.

Exit mobile version