இலங்கைக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவை வழங்க IMF அனுமதி

இலங்கைக்கு கடன் திட்டத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க IMF இணக்கம் தெரிவித்துள்ளது..

இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் IMF இன் நிறைவேற்று வாரியம் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

இதன்படி 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்க IMF அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version