முஸ்லிம் பாடசாலைகள் 11ஆம் திகதி ஆரம்பம்!

நாடு முழுவதும் உள்ள உயர்தரம் இல்லாத முஸ்லிம் பாடசாலைகள் 11ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி,தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு  மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024.02.01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version