இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் பி. இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளாா்.

உறுப்பினர்களாக சேத்திய குணசேகர, கே. பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version