குடு ரொஷானின் ரூ.55 மில்லின் பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

போதைப்பொருள் வியாபாரியான குடு ரொஷானுக்கு சொந்தமான 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜா- எல பிரதேசத்தில் அமைந்துள்ள காணி மற்றும் சொகுசு ஜீப் வாகனம் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version