இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே.
🛑பெட்ரோல் 92 – ரூ. 20 (புதிய விலை ரூ.366)
🛑பெட்ரோல் 95 – ரூ. 38 (புதிய விலை ரூ.464)
🛑ஆட்டோ டீசல் – ரூ. 29 (புதிய விலை ரூ.358)
🛑சூப்பர் டீசல் – ரூ. 41 (புதிய விலை ரூ.475)
🛑மண்ணெண்ணெய் – ரூ. 11 (புதிய விலை ரூ.236)
