பதுளை-கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.