வெல்லம்பிட்டி – கொட்டிகாவத்தை வீதி மூடப்படுகிறது

நீர் விநியோக பாதையின் பராமரிப்பு காரணமாக வெல்லம்பிட்டியில் இருந்து கொட்டிகாவத்தை வரையிலான வீதி மூடப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (06) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளது.

Exit mobile version