1000ccக்கும் குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக,
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.