வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள இஞ்சி விலை..!

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version