மருத்துவர்களின் Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை 35,000 ரூபாவில் இருந்து 70,000 ரூபாவாக அதிக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கவும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மருத்துவர்கள் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
-
By editor

- Categories: இலங்கை
Related Content
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
By
editor
May 1, 2026
டொலர் மாயம் - நிதியமைச்சுக்கு கால அவகாசம்
By
editor
May 1, 2026