அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை இம் மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனை ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
