சாதாரண தர மாணவர்களுக்கு விண்ணப்பங்களை கோருவது விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version