கடலில் குளிக்கச் சென்ற இருவரில் ஒருவர் பலி – ஒருவர் மாயம்

குடாவெல்ல கடலில் குளிப்பதற்குச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version