அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டமொன்றைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ நிறுவனம் உட்பட அனைத்து துறைகளின் வைத்தியர்களின் பங்களிப்புடன் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version