வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (27) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
