இலங்கை கிரிக்கெட் மீதுள்ள ஐ.சி.சி தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.

Exit mobile version