1700 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழில் இல்லை…!

1700 ஆயுர்வேத வைத்தியர்கள் தொழில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளாமை காரணமாக,

பல வைத்தியர்கள் தொழில் இல்லாமல் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version