அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில், எழுதுபொருள் விற்பனை சுமார் 50% சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
கொப்பி, உட்பட எழுது பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்வு…
-
By editor

stationery-newsinfirst
- Categories: இலங்கை
Related Content
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
By
editor
July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
By
editor
July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
By
editor
July 17, 2026