உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்ச்சை நடைபெறும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2024 மே-ஜூன் மாதங்களிலும், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version