ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

ஜப்பானியர்கள் தான் உலக அளவில் நீண்ட வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள். பெரும்பாலும் 100 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் மிக அதிகம். அதற்காக அவர்கள் பின்பற்றும் சில வாழ்வியல் முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறைவாக சாப்பிடுவது

ஜப்பானிய கலாச்சாரத்தில் உணவை வயிறு முட்ட சாப்பிட மாட்டார்கள். 80 சதவீதம் வயிறு நிறைந்தாலே சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள்.

பேலன்ஸ்டு டயட்

ஜப்பானியர்கள் நிறைய காய்கறிகள், அரிசி உணவு, டோஃபு, மீன், கடல்பாசி, நொதித்த உணவுகள் என நேச்சுரலாக, பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றுகிறார்கள்

உடல் செயல்பாடு

தினமும் உடற்பயிற்சி செய்வது என எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்திருப்பார்கள்.

சமூகத் தொடர்பு

ஜப்பானியர்கள் வயதாகும்போது இன்னும் அதிகமாக சமூகத் தொடர்புடன் இருப்பார்கள். ரீயூனியன், விழாக்கள், கொண்டாட்டங்கள் என மன, உணர்வு ரீதியான ஆரோக்கியத்தை பேணுவார்கள்.

Exit mobile version