துணை இயக்குனருடன் ஷங்கர் மகள் திருமணம்.. மகிழ்ச்சியுடன் கூறிய அதிதி ஷங்கர், மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின் தற்போது இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Exit mobile version