குடும்பத்துக்கு விஜய் கடன்

தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும்,

மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும் கடனாக கொடுத்துள்ளார் விஜய்

மேலும், மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக வேட்பு மனுவில் தகவல்

Exit mobile version