கவுண்டமணி மகள் திருமணம்.. வாழ்த்த வந்த நடிகர் ரஜினிகாந்த்.. புகைப்படத்துடன் இதோ

அதுவும் கவுண்டமணி – செந்தில் கம்போ என்றால் பட்டைய கிளப்பும். மேலும் சத்யராஜ், மணிவண்ணன், கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை, நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது.

கவுண்டமணி மகள் திருமணம்.. வாழ்த்த வந்த நடிகர் ரஜினிகாந்த்..

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு வாய்மை எனும் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் எந்த ஒரு படத்திலும் கவுண்டமணி நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

கவுண்டமணி மகள் திருமணத்தில் ரஜினி
நடிகர் கவுண்டமணிக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமணத்தின்போது, நடிகர் ரஜினிகாந்த் அங்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version