டியூஷன் கிளாஸ் போகும் வழியில்
லெவல் கிராசிங்கில் கேட் மூடப்படவில்லை
சிலாபம் ஆராச்சிக்கட்டுவ புகையிரத கடவையில் பயணித்த ஸ்கூட்டர் ரயிலுடன் மோதியதில் தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்தவர்கள்.
