நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரிய பகவான் சனி பகவான் என்ற ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.
ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
தந்தை மகன் உருவாக இருந்தாலும் இருவரும் எதிர் கிரகங்களாக கருதப்படுகின்றனர்.
இவர்களின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
மகரம்
பணவரவுகள் எந்த குறையும் இருக்காது.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
இதுவரை தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
வியாபாரம் விரிவாகும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கக்கூடும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும் புதிய அதிர்ஷ்டம் தேடி வரும்.
கும்பம்
பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள சிக்கல்கள் குறையும்.
பண வரவில் எந்த குறையும் இருக்காது.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.