தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் இன்று (4) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 166,950 ரூபாவாகவும் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 182,050 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், 24 கரட் 1 கிராம் தங்கம் 22,760 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 182,050 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 20,870 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 166,950 ரூபாவாகவும் 21 கரட் 1 கிராம் தங்கம் 19,920 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

Exit mobile version