பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று பொரளையில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதுடன், பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்திற்குள் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
DM
