மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா..! மே 8ம் திகதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள பிரித்தானிய அரசரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு மே 8 ஆம் திகதி வங்கி விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார்.

சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார். இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

Exit mobile version