சவுந்தரராஜா ஹரேகரன் என்பவரை காணவில்லை!!!

நேற்று சாயங்காலம் 5:30 மணியளவில் (8/03/2024) களனியாவிலிருந்து காணவில்லை.

பெயர் – சவுந்தரராஜ் ஹரிஹரன் (pick me driver) (பிக் மீ டிரைவர்)
அவரது தொடர்பு எண் 0715938961
மூன்று சக்கர எண் WP QW 8107
களனியின் கடைசி இடத்திலிருந்து காணவில்லை
பிறந்த தேதி 19.01.2001
வயது 23.

தயவு செய்து அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் இந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் (0765888256அவரது தொடர்பு எண்)

Exit mobile version