அனைத்து வகையான ரயில் இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் இன்று (14) மாலை முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி, www.seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மொபிடெல், ஹட்ச் மற்றும் ஏயார்டெல் தொலைபேசி வலையமைப்புகள் ஊடாக 365இற்கு அழைப்பதன் மூலமும் 444 என்ற டயலொக் தொலைபேசி வலையமைப்பிற்கு அழைப்பதன் மூலமும், டெலிகொம் தொலைபேசி ஊடாக 1265 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ‘Sri Lanka Railways Reservation’ என்ற தொலைபேசி செயலி ஊடாகவும் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. – PMD
அனைத்து வகையான ரயில் இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் இன்று (14) மாலை முதல்
-
By Editor

- Categories: இலங்கை
Related Content
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
By
editor
May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
By
editor
May 11, 2026
2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
By
editor
May 8, 2026