சில மாதங்களுக்கு முன் தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அந்த டி.வி பிரபலம், ‘ஆஹா, தேர்தல் வந்திடுச்சா, கொஞ்சம் கல்லா கட்டலாம்’ என நினைத்து உற்சாகத்தில் இருந்தாராம். கட்சியும் அவருக்குச் சில பொறுப்புகளை ஒதுக்கியதாம்

Exit mobile version