நடிகர் விஜய் சேதிபதியின் மகளா இது… என்னமா வளர்ந்துட்டாங்க… லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவருடைய மகன் சூர்யா ‘நானும் ரவுடி தான்’ படத்தில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் ‘சிந்துபாத்’ படத்தில் பல காட்சிகளில் தன்னுடைய தந்தையுடன் தோன்றினார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மட்டும் அல்ல அவரது மகள் ஸ்ரீஜாவும் நெடு நெடுவென நன்கு வளர்ந்து விட்டார்.

இவர் தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்பதில், சிறுமியாக பார்த்த ஸ்ரீஜா-வா இது? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version