கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3வது மைல்கல் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை எல்பிட்டிய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
எல்பிட்டிய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளத.
இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
