பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

நீதிமன்ற உத்தரவுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

வழக்கு ஒன்றிற்காக ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டிருந்தது.

Exit mobile version