ஈரான் ஆரம்ப பாடசாலை மீது தாக்குதல்: 36 மாணவிகள் (சிறுமிகள்) உயிரிழந்ததாகத் தகவல்.

தெற்கு ஈரானின் மினாப் (Minab) மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 36 மாணவிகள் – சிறுமிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு கல்வி நிறுவனம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version