ஈரான் பேச விரும்புகிறது – மிகுந்த தாமதம் என்கிறார் ட்ரம்ப்

”ஈரானின் ஆகாய பாதுகாப்பு ,விமானப்படை ,கடற்படை மற்றும் தலைமைத்துவம் எல்லாமே முடிந்துபோன விடயங்கள்.அவர்கள் என்னுடன் பேச விரும்புகிறார்கள்.ஆனால் அது இப்போதைக்கு மிகவும் தாமதமான கோரிக்கைஎன்பதை நான் தெரிவித்திருக்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

Exit mobile version